ஸ்ரீ ஆதி சிவசக்தி நாட்டியலையா அறக்கட்டளை

குரு திருமதி சீ சண்முகப்ரியா (Diploma in Bharatham.,(Gold Medalisit) B.A Bharatham) அவர்களால் 2012 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டு அய்யலூர், வடமதுரை ஆகிய மூன்று கிளைகளையும் கொண்டு திறன் பட செயல்பட்டு வருகிறது. இதுவரை ஸ்ரீ ஆதி சிவசக்தி நாட்டியலையா அறக்கட்டளை மாணவ மாணவிகளுக்கு சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்றம் பல பறைசாற்ற நிகழ்த்தி உள்ளோம். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,வடமதுரை ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் திருக்கோவில் போன்ற திருத்தலங்களில் சிவராத்தியன்று பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி அருள் பெற்றுள்ளோம். வடமதுரை அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பரதநிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம். உலக சாதனை நடன நிகழ்சிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு பதக்கங்களையும் பெற்று தந்துள்ளார். மேலும் கடந்த 15 வருடங்களாக மகா சிவராத்திரி அன்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார் .


ஆடல் முறைகள்
ஆடல் முறைகள்

பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:

  • நிருத்தம்
  • நிருத்தியம்
  • நாட்டியம்
ஆகியவையாகும்.

அபிநயம்
அபிநயம்

அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அவை

  • ஆகார்ய அபிநயம்
  • வாசிக அபிநயம்
  • ஆங்கிக அபிநயம்
  • சாத்விக அபிநயம்
என்பனவாகும்.

நாட்டிய உருப்படிகள்
நாட்டிய உருப்படிகள்

பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் உண்டு.

  • அலாரிப்பு
  • கௌத்துவம்
  • ஜதீஸ்வரம்
  • சப்தம்
  • வர்ணம்
  • பதம்
  • தில்லானா
  • விருத்தம்
என்பனவாகும்.




Our Branches

Dindigul

2nd Floor, Lakshmi Complex, Seelapadi Byepass Bus stop, Dindigul-624001

Vadamadurai

Ist Floor,Prabhu Complex, Vadamadurai Bus stand near, Vadamadurai-624802

Ayyalur

Sri Aathi Sivasakthi Naatiyaalaiya Trust, MKG School Opposite, Ayyalur-624801