logo
  • Home
  • About Guru
  • Events
  • Gallery's
  • Contact us
  • Login
  • Home /  
  • Teacher Information

Faculty Information

குரு.திருமதி.சீ.சண்முகப்பிரியா ஆடற்கலைமணி (சிறப்பு நிலை தங்கப்பதக்கம்)

திண்டுக்கல்லைச் சேர்ந்த திரு. சீனிவாசன், திருமதி. சசிகலாவின் புத்தரியாவார். இவருடைய மூலகுரு டாக்டர். க. தனசுந்தரி ஆவார். இரண்டாம் குரு தஞ்சை அ. ஹேம்நாத் ஆவார். மூன்றாம் குரு.டாக்டர்.சின்னமன்னூர் A சித்ரா மற்றும் குரு. திருமதி. சீதா ஆவார்.
இவர் 2011 இல் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் திரியாண்டுகள் படித்து அதை பறைசாற்ற சிறப்பு நிலை தங்கபதக்கம் பெற்றுள்ளார்
இவர் சென்னை சாலிகிராமம் மஹதி அகாடமியில் நடனக்கலை போதகராக பணியாற்றியுள்ளார்.
திண்டுக்கல், வடமதுரை மற்றும் அய்யலூரில் ஸ்ரீ ஆதி சிவசக்தி நாட்டியாலையா என்ற நடனப் பள்ளி இவர் நடன நடனக்கலைக்கு சாதகமாய் விளங்கி வருகிறது. இவர் கடந்த 14 வருடங்களாக இப்பள்ளியை நடத்தி வருகிறார்.
தனது நடனப்பள்ளியில் பயிற்சி பெரும் மாணவிகளை உலக சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றச்செய்து அதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் பெற்றுதந்துள்ளார். மேலும் கடந்த 14 வருடங்களாக மஹா சிவராத்திரி அன்று பல புண்ணிய இஸ்தலங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவரின் புகழ் சேர்க்க

  • ஆடற் கலைமணி (சிறப்பு நிலை தங்கப்பதக்கம்)
  • நாட்டிய விஸ்ரதா
  • நிருத்ய கலா சூடாமணி
  • நட்டுவாங்க கலா சூடாமணி
  • அபிநய சரஸ்வதி
  • நாட்டிய குரு ரத்னா
  • நாட்டிய தாரகை
  • யுவஸ்ரீ கலாபாரதி
  • சுவாமி விவேகானந்தர்
  • நாட்டிய திலகம்
  • நடன சுரபி
  • மதுரையின் நாட்டிய நர்த்தகி
  • சாதனை சுடரொளி

போன்ற விருதுகள் இவரின் கலைத் திறமைக்கு தந்தவையாகும்

Like on Facebook

Follow on Youtube

Follow on Instagram

Copyright © 2024 Sri Aathi Siva Sakthi Naatiyalaiya Trust
Login
Forgot Password
Sign In